Friday, August 24, 2012

Manavi Nala Vetpu Vizha - August 30

மனைவி நலவேட்பு விழா

அருளன்னை லோகாம்பாள் அவர்களின் பிறந்த தினமான ஆகஸ்ட் 30 ம் நாளை 'மனைவி நல வேட்பு விழா வாக  ' அருட்தந்தை  வேதாத்திரி மகரிஷி அவர்கள் உருவாக்கி உள்ளார்கள் .